25 Best Gandhi Jayanti Quotes in Tamil Tamil by Pushkar Agarwal - 30th September 202030th September 20200 Today, let’s remember this great legend who used peace & non-violence as the Ultimate Weapon, against the British Raj, to achieve the freedom we are enjoying right now! So, let’s remember the Mahatma with these 25 Top Gandhi Jayanti Quotes in Tamil. Gandhi Jayanti Quotes in Tamil நீங்கள் உலகத்தில் பார்க்க விரும்பும் மாற்றமாக இருங்கள் – காந்தி Also, See- 43 Famous Gandhi Jayanti Quotes that you will surely Appreciate ! கண் பார்வை அற்றவன் குருடன் அல்ல, தன் குற்றங்களை உணராதவனே குருடன் – மகாத்மா காந்தி நீங்கள் எதைச் செய்தாலும் உங்கள் உள்ளத்திற்கும் உலகத்திற்கும் உண்மையாகவே நடந்து கொள்ளுங்கள் – மகாத்மா காந்தி நல்ல குடும்பத்தைப் போன்று வேறில்லை, ஒழுக்கம் மிக்க பெற்றோர்களைப் போன்ற ஆசிரியர்களும் இல்லை – மகாத்மா காந்தி Also, See – 25 Top Gandhi Jayanti Quotes in Malayalam எவன் ஒருவன் தனக்குத்தானே மனக் கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்கிறானோ, அவனே சுதந்திர மனிதனாவான் – மகாத்மா காந்தி துணிவு இல்லையேல் வாய்மை இல்லை வாய்மை இல்லையேல் பிற அறங்களும் இல்லை – மகாத்மா காந்தி Also, See- 29 Best Abdul Kalam Quotes in Tamil அன்புள்ள இடத்தில் தான் ஆண்டவன் இருக்கிறான் – மகாத்மா காந்தி ஒருவன் துன்பப்படும் போது நிபந்தனை ஏதுவுமின்றி உதவுவது தான் நட்பு – மகாத்மா காந்தி மனிதன் தனது சிந்தனைகளால் உருவாக்கப்பட்ட ஒரு உயிரினம். வறுமை மோசமான வன்முறை வடிவம் Also, See – 11 Top Ganesh Chaturthi Wishes in Tamil 2020 எவன் ஒருவன் தனக்குத்தானே மனக் கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்கிறானோ, அவனே, சுதந்திர மனிதனாவான். நாம் செல்லும் மார்க்கம் நல்லதாக இருந்தால், நம்முடைய இலக்கும் தானாகவே நல்லதாகி விடும். பகைமையை அன்பால் வெல்லுங்கள்; சோம்பலை செயல் ஊக்கத்தால் வெல்லுங்கள். மிருகத்தைப் போல நடக்கும் மனிதன், மிருகத்தை விடவும் மோசமானவன். உயர்ந்த எண்ணங்களை உடையோர், ஒருநாளும் தனித்தவராகார். எப்போதும் உண்மையை மறைக்காமல் சொல்கிற மனத்திடம் வேண்டும்.. அகிம்சை, மனித குலத்துக்கு கிடைத்துருக்கும் மாபெரும் சக்தி. மனிதனுடைய முழுத் திறமைகளின் வெளிப்பாடே, உண்மையான கல்வி. பொய்யை மெய்யாலும், விரோதத்தை அன்பாலும், ஆத்திரத்தை சகிப்புத் தன்மையாலும் வெல்லலாம். செயலில் கெட்டவனை விட, மனதில் கெட்டவனே மிகவும் கெட்டவன். பிறர் தவறை கண்டு, தவறை திருத்திக் கொள்ளுபவர் புத்திசாலி. எவர் ஒருவர் தன் கடமைகளை சரிவர செய்கிறாரோ, அவருக்கு உரிமைகள் தானாகவே வந்தடையும். கண் பார்வை அற்றவன், குருடன் அல்ல; தன் குற்றங்களை உணராதவனே குருடன். பூரண ஞானம் அடைந்தவனுக்கு, துயரம் என்பது இல்லை.நம்பிக்கையுடையவன, எதையும் எளிதில் முடிக்கும் திறமையுடையவன். மன்னிக்கும் குணம், ஆற்றல் வாய்ந்தவர்களுக்கு ஓர் அடையாளம்.