You are here
Home > Tamil >

29 Best Abdul Kalam Quotes in Tamil

abdul kalam quotes in tamil

Let’s see and share the brilliant words of the ” Missile Man of India ” with these 29 Best APJ Abdul Kalam Quotes in Tamil that will encourage you to accomplish success no matter whatever comes your way !  

Also see: – एपीजे अब्दुल कलाम के 53 अद्भुत विचार जो आपको प्रेरणा से भर देंगे – APJ Abdul Kalam Quotes in Hindi


Abdul Kalam Quotes Tamil


abdul kalam quotes in Tamil
Abdul Kalam Quotes in Tamil

கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே அது உன்னை கொன்றுவிடும். கண்ணை திறந்து பார், நீ அதை வென்று விடலாம்.


உன் வேலைக்கு நீ தலை வணங்கினால் ,நீ யாருக்கும் தலை வணங்க தேவை இல்லை. அதுவே நீ வேலைக்கு தலைவணங்கா விட்டால் , நீ அனைவரிடமும் தலை குனிய நேரிடும்.


நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்…


அறிவியல் மனித இனத்துக்கான ஒரு அழகான பரிசு, நாம் அதை சிதைத்து விடக்கூடாது.


நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்…


உலகம் உன்னை அறிவதை விட, உன்னை உலகிற்கு அறிமுகம் செய்துகொள்!

Also see:- Top 131 Inspirational APJ Abdul Kalam Quotes


abdul kalam quotes Tamil
Abdul Kalam Quotes in Tamil
ஒரு முறை வந்தால் அது கனவு. இருமுறை வந்தால் அது ஆசை. பல முறை வந்தால் அது இலட்சியம். Click To Tweet

வாழ்க்கை என்பது ஒரு சந்தர்ப்பம் – நழுவ விடாதிருங்கள்
ஒரு கடமை – நிறைவேற்றுங்கள்
ஒரு இலட்சியம் – சாதியுங்கள்
ஒரு சோகம் – தாங்கிக்கொள்ளுங்கள்
ஒரு போராட்டம் – வென்றுகாட்டுங்கள்
ஒரு பயணம் – நடத்தி முடியுங்கள்


சிக்கல்களை எதிர்கொள்ளும் போது கூடவே பல
திறமைகளும் வெளிப்படுகின்றன…


சிந்திக்கத் தெரிந்தவனுக்கு ஆலோசனை தேவை இல்லை, துன்பங்களை சந்திக்கத் தெரிந்தவனுக்கு வாழ்க்கையில் தோல்வியே இல்லை.


அறிவியலுக்கு பயம் தெரியாது வித்தியாசமாக சிந்திக்க உங்களுக்கு துணிவிருந்தால், அறியப்படாத விடயங்களுக்கு சவால் விடும் ஆற்றலும் உங்களுக்கு இருக்கிறது.

Also see:- 75 All Top Ganesh Chaturthi Wishes for 2020


கனவு காணுங்கள் கனவுகளிலிருந்து சிந்தனைகள் பிறக்கும்சிந்தனைகள் செயல்களாகும்!!! Click To Tweet
abdul kalam quotes in Tamil 2020
Abdul Kalam Quotes in Tamil
நாட்டின் மிகசிறந்த மற்றும் திறைமை மிக்க மூளைகள் பள்ளியறையின் கடைசி பெஞ்சில் இருக்கதான் வாய்ப்பு அதிகம். Click To Tweet

கனவு காணுங்கள் கனவுகளிலிருந்து சிந்தனைகள் பிறக்கும் சிந்தனைகள் செயல்களாகும்!!!

Also see:- 91 Janmashtami Quotes, Wishes, Status, Messages, Images, Gifs


ne kadavulin kulanthai enpathal unaku enna nadanthalum athaiyelam vita siranthavan, uyarnthavan enra uruthi vendum


thelivana kanodam illatha thatumtram, thisai theriyatha kulapam.ethuthan inthiya ilankergalai vadum miga periya prachanai


sikalgalai ethirkolum pothu kudave pala thiramaikalum velipatukinrana


ஒரு நல்ல புத்தகம் ஆயிரம் நண்பர்களுக்கு சமம். ஆனால் ஒரு நல்ல நண்பன் ஒரு நூலகத்துக்கு சமமானவன்.


பிறரை தோற்கடிப்பது சுலபம் ஆனால் அவரை வெற்றி கொள்வது சிரமமான விஷயம்.


நீ சூரியனாக பிரகாசிக்க ஆசைப்பட்டால் ,நீ முதலில் சூரியனாக எரிய வேண்டும்.


உன் முதல் வெற்றியின் திருப்தியில் ஓய்வு கொள்ளாதே ,உனக்கு கிடைத்த வெற்றி, அதிர்ஷ்டத்தினால் மட்டுமே என்று கூற ஒரு கூட்டமே காத்திருக்கிறது.


நீ அழுது உன் தாய் சிரித்த தினம் உண்டெனில் அது உன் பிறந்த நாளாக மட்டுமே இருக்கும்.


உன் வாழ்வினுள் வரும் அனைத்து சங்கடங்களும் உன்னை அழிக்க வரவில்லை, உன் திறைமையயும் மற்றும் உள்மன சக்தியையும் வெளிபடுத்த ஒரு வாய்ப்பை அளித்து செல்கிறது.


apj abdul kalam quotes in Tamil
Abdul Kalam Quotes in Tamil

சவாலுக்கே தெரிவியுங்கள், நீங்களும் வீழ்த்தமுடியாத ஒரு சவலானவர் தான் என்று.


நீ தூங்கும் போது வருவது கனவல்ல ,உன்னை தூங்க விடாமல் செய்யும் கனவே கனவாகும்.

அழகை பற்றி கனவு காணாதீர்கள், அது உங்கள் கடமையை பாழாக்கி விடும். கடமையை கனவு காணுங்கள் அது உங்கள் வாழ்க்கையி அழகாக்கும் – அப்துல் கலாம்


ஒரு முறை வந்தால் அது கனவு இரு முறை வந்தால் அது ஆசை பலமுறை வந்தால் அது இலட்சியம் – அப்துல் கலாம்


வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமானால் நல்ல நண்பர்கள் தேவை, ஆனால் வாழ்நாள் முழுவதும் வெற்றி பெற வேண்டுமானால் ஒரு எதிரியாவது தேவை – அப்துல் கலாம்


சிந்திக்கத் தெரிந்தவனுக்கு ஆலோசனை தேவையில்லை, துன்பங்களை சந்திக்கத் தெரிந்தவனுக்கு வாழ்க்கையில் தோல்வியே இல்லை – அப்துல் கலாம்


Pushkar Agarwal
I am greatly interested in festivals all around the world because it helps me discover new thoughts, beliefs, and practices of different people celebrating various types of sacred rituals each having its own joy and happiness. I hope you will enjoy my blog.
https://festivals.currentnewstimes.com/
Top